இப்போதைய சூழலின்படி, தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு, வெனிசுலா நாட்டிற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நகர்வுகள் போன்றவை காரணங்கள் ஆகும்.
அதனால், தங்கம், வெள்ளியை சேஸ் செய்து முதலீடு செய்ய வேண்டுமென்பதில்லை. இதிலும் கவனம் வேண்டும்.
நீண்ட காலத்தில் லாபம் வேண்டும் என்றால், தங்கம் இ.டி.எஃப், வெள்ளி இ.டி.எஃப்பில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யுங்கள்.
இப்போதைய உச்சத்தை அறுவடை செய்ய வேண்டுமானால், டிரேட் செய்யுங்கள்”