தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் ஏன் இரு முறை மாறுகிறது? முழு விளக்கம்|Gold Price Mystery Solved: Who Controls It and Why It Changes

Spread the love

அடுத்தது, நம்முடன் சேர்த்து சில நாடுகளின் சந்தைகள் தொடங்கும்… சில நாடுகளில் 24 மணிநேரமும் சந்தை இருக்கும். அப்போது அந்தச் சந்தையில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால், அது நம் சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை ஏறும், இறங்கும்.

இங்கே மாற்றம் என்று குறிப்பிடப்படுவது உலக அளவில் நடக்கும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் ஆகும்.

ஒரு நாட்டில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது தங்கம், வெள்ளியில் பிரதிபலிக்காது.

ஒரு நாட்டில் நடக்கும் மாற்றம் உலக அளவில் பிரதிபலிக்கும் என்றால் மட்டும், அதையொட்டி தங்கம், வெள்ளி விலை மாறுபடும்.

தினமும் இரு முறை தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. ஏதேனும் பெரிய நிகழ்வுகள் நடக்கும்போது மட்டுமே, இந்த மாற்றம் இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *