தங்க விலை: பவுன் ரூ.1.20 லட்சம்: இப்போது தங்க நகை வாங்கலாமா? நிபுணர் விளக்கம்|₹1.20 Lakh Gold Shock: Buy Now or Wait?

Spread the love

இனி பொட்டுத் தங்கமாவது வாங்க முடியுமா… இப்படியே விலை ஏறிக்கொண்டே போனா, என்ன தான் பண்றது? நம்ம எல்லாம் தங்கத்தைப் பத்தி இனி நினைச்சே பார்க்க முடியாது போல…

இது நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் தற்போதைய நிலை.

இப்போது ஒரு பவுன் தங்கம் கிட்டத்தட்ட ரூ.1.20 லட்சம்.

நம்மைச் சுற்றி மூன்று மனநிலைகள் உள்ளன.

ஒன்று, ஏற்கெனவே தங்கம் வாங்கி வைத்தவர்கள் – நல்லவேளை, நாம முன்னாடியே தங்கம் வாங்கி வெச்சுட்டோம்.

இரண்டு, இப்போது தங்கம் வாங்க வேண்டுமே என்ன செய்வது?

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

மூன்று, இப்போது தங்கம் தேவையில்லை. ஆனாலும் எதிர்காலத்துல நகை வாங்க முடியுமோ, முடியாதோ… இப்போவே தங்கம் வாங்கி வெச்சுடலாம்.

“தங்கம், வெள்ளி விலை ஏற்றம் தொடர்கதையாக மாறிவிட்டது.

உலக அளவில் நடக்கும் குழப்பங்கள், தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதுவது, உலக மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவை தங்கம், வெள்ளி விலையைத் தொடர்ந்து ஏற்றி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *