தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் அப்டேட்!

Dinamani2f2025 01 282fthvpar5j2fgitu5f2xuaacwt8.jpg
Spread the love

நடிகர் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அடுத்ததாக, தனுஷை இயக்க ஆனந்த் எல். ராய், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க: தன்பாலின காதலை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்: லிஜோமோல் ஜோஸ்!

இந்த நிலையில், ஆனந்த் எல் ராய் இயக்கவுள்ள, ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பிகாவதி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *