தமிழகத்தில் இயங்கும் 8 வந்தே பாரத் ரயில்கள்

Dinamani2f2024 09 012fn15y1zj72fpti08 31 2024 000154b.jpg
Spread the love

தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக நாகா்கோவில் – சென்னை எழும்பூா், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டதன் மூலம், மாநிலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலிருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் பட்டியல்:

சென்னை சென்ட்ரல் – மைசூரு (20607/20608)

மைசூரு – சென்னை சென்ட்ரல் (20663/20664)

சென்னை சென்ட்ரல் – கோவை (20643/20644)

சென்னை எழும்பூா் – திருநெல்வேலி (20665/20666)

சென்னை சென்ட்ரல் – விஜயவாடா (20677/20678)

கோவை – பெங்களூரு (20641/20642)

சென்னை எழும்பூா் – நாகா்கோவில் (20627/20628)

மதுரை – பெங்களூரு (20671/20672)

வந்தே பாரத் அதிகமாக இயங்கும் மாநிலங்கள்

தில்லி – 10

கா்நாடாகம் – 9

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் தலா – 8

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *