தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி டிஐஜி பதவி வகித்த வருண்குமார் சிபிசிஐடி டிஐஜி பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவில் டிஃபென்ஸ் ஹோம்கார்ட்ஸ் டிஜிபியாக பிரமோத்குமார் ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார். அதேபோல, ஆயுஷ்மணி திவாரி ஐபிஎஸ், ஜெயஸ்ரீ ஐபிஎஸ் ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
IPS OFFICER transfer in Tamil Nadu