நகர, ஒன்றியப் பகுதிகளில் அதிகளவில் திமுக கூட்டங்களை நடத்தி, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் அதிக நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், அதிக வாக்குகளையும் பெற்ற்குப் பாராட்டுகள். இதேபோல, பிற தொகுதிகளும் பாராட்டுப் பெறும் வகையில் திமுகவினா் உழைக்க வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
