தமிழக அமைச்சரவையில் 3 பேர் நீக்கம்! புதிதாக இருவருக்கு வாய்ப்பு!

Dinamani2f2024 09 282fvibi4pi42fdmk.jpg
Spread the love

மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை செய்ததை தொடர்ந்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்தார்.

தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். நாசர் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

அவர்களுடன், திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. செழியன் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *