இலங்கை காங்கேசன் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 18 மீனவர்களை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்கள் பயணித்த 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்தது. அவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.