தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு

Dinamani2f2024 12 232f37w1p0xi2fdinamaniimport2020126originalayyanarvehicle.avif.avif
Spread the love

வரும் 2025ம் ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *