தருமபுரி : விவாத நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட திமுக-அதிமுக நிர்வாகிகள்! – முகம் சுழித்த பொதுமக்கள்!/Dmk-admk cedars fight in debate event

Spread the love

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரியில் விவாத நிகழ்ச்சியை கடந்த 2 ஆம் தேதி இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.

கலவரமான நிகழ்ச்சி

கலவரமான நிகழ்ச்சி

இதில் தருமபுரி திமுக எம்.பி ஆ.மணி, முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன், நாதக மாநில ஒருஙகிணைப்பாளர் சந்தோஷ்குமார் உள்ளிடடோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *