திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.

அக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நிர்வாகிகள் திமுகவின் குழுவோடு பேசியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் பேசியதாவது,
“திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும் என தரவுகளோடு ஒப்படைத்தோம். எந்தெந்த தொகுதிகளில் ம.நீ.ம பெர்பார்ம் செய்திருக்கிறது என தொகுதி வாரியாக தரவுகளை கொடுத்தோம். அந்த தரவுகளை திமுகவின் குழு ஆய்வு செய்தது.