திமுக ஐடி விங் தொடர்பு; மா., செ-வுக்கு கல்தா – தனி ட்ராக்கில் விருதுநகர் மாவட்ட தவெக வேட்பாளர்கள்!

Spread the love

எடப்பாடி தொகுதியில் தவெக-வின் அதிகாரபூர்வ‌ வேட்பாளர் மற்றும் அவருடைய மாற்று வேட்பாளர் இருவரது வேட்புமனுக்களுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

“இப்படி நடக்கறது புதுசா என்ன, மேலிடங்களின் அன்டர் டீலிங் இதெல்லாம்’ என விமர்சித்துக் கடந்து செல்கின்றனர் சராசரி அரசியல் விமர்சகர்கள்.

அரசியலும் தேர்தலும் புதுசு என்பதால் விஜய்க்கும் தவெக-வுக்கும் இது மாதிரி இன்னும் நிறைய உள்குத்து சம்பவங்கள் அரங்கேறலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி தொகுதிகளின் தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த போது இரண்டு தொகுதிகளையும் உள்ளடக்கிய விருதுநகர் வடமேற்கு மாவட்ட தவெக-வின் செயலாளர் மாரி செல்வமே அவர்களுடன் செல்லவில்லை.

இது குறித்து தொகுதி தவெக-வினர் சிலரிடம் பேசினோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *