தூத்துக்குடியில் நலத்திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றபின், பிரதமர் மோடி திருச்சி சென்றடைந்தார். அங்கு அவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் இருந்து இரவு விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி திருச்சிக்கு சென்றடைந்துள்ளார்.