திருச்சி: `கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்தே ரன் அடிப்பது முக்கியம்தான்; ஆனால்..!’ – ஸ்டாலின்

Spread the love

உடல்நிலை காரணமாக இங்கு வர முடியவில்லையென்றாலும், தொலைக்காட்சியில் இந்த மாநாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் கழகப் பொதுச் செயலாளர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களே!

கழக பொருளாளர் அருமைச் சகோதரர் டி.ஆர். பாலு அவர்களே!

துணைப் பொதுச்செயலாளர்கள்:

ஐ. பெரியசாமி அவர்களே,

முனைவர் பொன்முடி அவர்களே,

என்னுடைய அன்புத் தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களே,

திருச்சி சிவா அவர்களே,

ஆ. இராசா அவர்களே,

அந்தியூர் செல்வராஜ் அவர்களே,

மு.பெ. சாமிநாதன் அவர்களே!

இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட அனைத்து அணிகளின் செயலாளர்களே, பொறுப்பாளர்களே!

தலைமைக் கழக நிர்வாகிகளே!

ஆற்றல்மிக்க மாவட்டக் கழகச் செயலாளர்களே!

சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள் – இந்நாள் உறுப்பினர்களே!

அன்புச் சகோதரர் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களே!

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!

இந்த மாநாட்டிற்காக இரவு பகலாக உழைத்த ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழக நிர்வாகிகளே!

உங்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *