இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 12 ஆம் தேதி கரூா் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி – கரூா் இடையே மட்டும் இயங்கும்.
திருச்சி ரயில் நாளை பகுதியாக ரத்து!
