திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி., மைதானத்தில் 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Published:Updated: