திருநெல்வேலி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்த ‘நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி’ திருவிழா நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெல் மணிகளை பெற்று வணங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
Published:Updated: