திருநெல்வேலி: மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையில் உறுதிமொழி எடுத்து கொண்ட பள்ளி மாணவிகள்.!-Tirunelveli: School students take a pledge in the classroom where Mahakavi Bharathiyar studied!

Spread the love

மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அவர் பயின்ற நாற்றங்கால் வகுப்பறையில் பள்ளி மாணவ-மாணவிகள் தேசபக்தி பாடல்கள் பாடி உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பாரதியாருக்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *