பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி பாளையங்கோட்டை சந்தையில் மஞ்சள் குலை, பனங்கிழங்கு, பொங்கப்பூ(கண்ணுப்பிள்ளை), பூஜை பொருட்கள், கரும்பு கட்டுகள், காய்கனிகள், கலர் கோலப்பொடிகள், பூக்கள், பொங்கல் பானைகள், அடுப்புகள், பனை ஓலைகள் என பொங்கல் பொருட்களின் விற்பனை களைகட்டியது.
Published:Updated: