உலகின் முதல் நடராஜர் சிலை எனவும், தாமிரசபை எனவும் அழைக்கப்படும் திருநெல்வேலி ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Published:Updated: