திருப்பதியில் காத்திருப்பு நேரத்தை குறைக்க ஏஐ தொழில்நுட்பம்! ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

Dinamani2f2024 11 182ft4tr7spe2fgb7opwwl.bmp
Spread the love

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவாக, டிடிடி-இல் பணியாற்றும் ஹிந்துக்கள் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த பணியாளர்களை வேறு துறைகளுக்கு மாற்றிட ஆந்திர அரசுக்கு டிடிடி அறக்கட்டளை வாரியம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில், மேற்கண்ட பணியாளர்களை விருப்ப ஓய்வெடுக்கவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமியை தரிசிக்க பக்தர்கள் மணிகணக்கில் காத்திருக்கும் நிலையில், தரிசன காத்திருப்பு நேரத்தை 2 – 3 மணி நேரம் வரை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *