திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடந்த இந்திய அளவிலான A கிரேட் கபடிப்போட்டி க்ளிக்ஸ்! Glimpses from the All India A-Grade Kabaddi competition held at Sacred Heart College, Tirupattur!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற
ஏ கிரேட் கபடி போட்டியில் 36 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவில்
ரெட் ஆர்மி, இந்தியன் நேவி, கிரீன் ஆர்மி, SSD டெல்லி அணிகள்
பெண்கள் பிரிவில் SCR ஹைதராபாத், PKR கோபி ஈரோடு, SAI குஜராத், SSB ராஜஸ்தான் அணிகள் கோப்பைகளை வென்றன.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *