திருமண பொருத்தத்தில் விலங்குகளின் பங்கு …
பின்வரும் விலங்குகளின் தனித்தன்மை கொண்டு ஒருவர் தாம்பத்தியத்தில் மட்டும் அல்லாது மற்றைய சுய ஒழுக்கம், தன்மைகளையும் இது தெளிவுபடுத்துவதாய் இருக்கும்.
எருமை / காளை / எருது :- வலிமை, பொறுமை, மீறும் தன்மை …
பூனை / முயல் : – தூய்மை, நுணுக்கம், தனிமை, அலட்சியம், பயம், ஆறுதல் …
மாடு / ஒட்டகம் :- பயன்பாடு , மீறுதல் …
நாய் / ஓநாய் : – விசுவாசம், நட்பு, வளைந்து, பிடிப்பது…
யானை :- புரிதல், அசையாமை…
குதிரை :- சக்தி, பீதி …
சிங்கம் : – பெருமை, தலைமைத்துவம், மரியாதை …
குரங்கு :- விளையாட்டுத்தனம், தீவிரத்தன்மை
இல்லாமை…
கீரிப்பிள்ளை :- வீரியம், வேகம்…
எலி :- தந்திரம் அல்லது துரோகம் …
செம்மறி ஆடு :- மென்மை, பின்வாங்குதல், வெறுமை …
பாம்பு :- உருமாற்றம், உறக்கநிலை, ரகசியம் …
புலி :- ஆக்கிரமிப்பு, இரக்கமற்ற தன்மை …