திருவள்ளூர்: ‘Asset Allocation செல்வம் ஃபார்முலா’ நிகழ்ச்சி; சோம. வள்ளியப்பன் சிறப்புரை; முழு விவரம் | Thiruvallur: ‘Asset Allocation Selvam Formula’ program; Soma. Valliyappan’s special speech

Spread the love

சொத்து ஒதுக்கீடு: சிறந்த முதலீட்டு உத்தி..!

சொத்து ஒதுக்கீடு (Asset allocation) என்பது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாகும், இது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொத்து பிரிவுகளைக் கொண்டு முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்குவது சொத்து ஒதுக்கீடு ஆகும். இது ரிஸ்க் மற்றும் சாத்தியமான வருமானத்தைச் சமநிலைப்படுத்துகிறது.

வெவ்வேறு சொத்து வகுப்புகள் வெவ்வேறு சந்தை நிலைமைகளின் கீழ் வித்தியாசமாகச் செயல்படுவதால், முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவதன் மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதே இதன் குறிக்கோள். சரியான சொத்து ஒதுக்கீடு உங்கள் தனிப்பட்ட நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது ஆகும்.

சொத்து ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு

சொத்து ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு

சொத்து ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை நாணயம் விகடன் & இன்டெக்ரேட்டெட் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா… அஸெட் அலோகேஷன்!’ சிறப்பு நிகழ்ச்சியாக, திருவள்ளூரில் —நவம்பர் 29, சனிக்கிழமை, நேரம்: மாலை 6.30 PM முதல் 8.30 PM வரை நடத்துகிறது.

நாள்:
29.11.2025
(சனிக்கிழமை)
நேரம்:
மாலை 06.30 முதல் 08.30 வரை

இடம்:
I.R.N.கல்யாண
மண்டபம் A/c
J.N.ரோடு, (ஆயில் மில் அருகில்),
GRT ஜுவல்லரி எதிரில்,
திருவள்ளூர் – 602 001.

சிறப்புரை
சோம வள்ளியப்பன்

Personal Finance Education Trainer

எல்.சுதாகர்
Integrated Data Management Services Private Limited

ஆர்.குருராஜன்
Integrated Insurance Broking Services Private Limited
Chennai

அனைவருக்கும் அனுமதி இலவசம்..! முன்பதிவு அவசியம்..!!

For registration missed call to:
044 66802980 / 044 66802907

பதிவு செய்ய: https://bit.ly/integratedmf

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *