ஆம் ஆத்மி கட்சி தில்லி பிரிவின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் சௌரப் பரத்வாஜையும், பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக மணீஷ் சிசோடியாவையும் நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தில்லி ஆம் ஆத்மி தலைவராக பரத்வாஜ் நியமனம்!

Breaking News in Tamil( தமிழ் செய்திகள்)