“தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும்” – சென்னை மாநகர காவல் |Chennai Police Warn: Sanitation Workers’ Protest Could Disrupt Public Peace

Spread the love

இதனால்தான் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர்.

தூய்மைப் பணியாளர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல இணை ஆணையாளர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் பொது அமைதிக்குப் பாதிப்பும் ஏற்படும் எனக்கூறி போராட்டத்துக்கான அனுமதியை மறுத்திருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

“13 நாளா அந்த ரிப்பன் பில்டிங் முன்னாடி உட்காந்திருந்தோம். எந்த மக்களுக்காவது நாங்க தொந்தரவு கொடுத்தோமா? இப்போ நாங்க போராட அனுமதி கேட்ட எதோ சமூக விரோதிங்க மாதிரி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்னு சொல்றாங்க. இதெல்லாம் நியாயமா?” எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *