தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி!

Dinamani2f2024 12 292fppkwmswd2fnewindianexpress2024 12 29qhhlivq0ap24364053567637.avif.avif
Spread the love

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 28 பேர் பலியாகினர்.

பாங்காக்கில் இருந்து 175 பயனிகளுடன் தென் கொரியா சென்ற விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் பயங்கர புகை கிளம்பியது.

இச்சம்பவத்தில் 28 பேர் பலியாகியுள்ள நிலையில், பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிகை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விமான நிலையத்தில் உள்ள மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *