தேனியில் 4 வது புத்தக திருவிழா துவங்கியது.

Spread the love

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று  மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்தும்  4-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங், தேனி எம்.பி தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளையும், கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *