தேனி: எம்பி தங்க தமிழ்ச்செல்வனுடன் பொதுமக்கள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு; காரணம் என்ன? | Public arguments erupt with Theni MP Thanga Tamilselvan

Spread the love

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ரூ. 2.82 கோடியில் பக்தர்கள் இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தேனி தொகுதி திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது முன்னிலையில் வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *