ஹாட்பாக்ஸ்,எவர் சில்வர் தட்டு,சுவர் கடிகாரம்,எவர் சில்வர் குடம், பிளாஸ்டிக் டிரம், அரிசி டிரம், வேட்டி,சேலை,சட்டை,எவர் சில்வர் தண்ணீர் பாட்டில்,ஜக்,ஹேண்ட் பேக்,குடை,கிரிக்கெட் கிட், உள்ளிட்ட பொருட்களை கோவை மாவட்ட வாக்காளர்களுக்கு திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாரி வழங்கியுள்ளன.
Published:Updated: