தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!

Dinamani2fimport2f20192f102f232foriginal2fgold Chain.jpg
Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தங்கம்

இந்த நிலையில், திங்கள்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.58,400-க்கு விற்பனையாகிறது.

இன்று எப்படி? தினப்பலன்கள்

மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.7,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.109-க்கு விற்பனையாகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *