அந்த வகையில், இன்று(அக். 31) தீபாவளியை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ராயன், தெறி படங்கள் ஒளிபரப்பாகிறது.
விஜய் தொலைக்காட்சியில் அரண்மனை – 4, மகாராஜா படங்களும், ஜீ திரை தொலைக்காட்சியில் மார்க் ஆண்டணி, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் இந்தியன் 2, விடுதலை பாகம் 1 படங்கள் ஒள்பரப்பாகிறது.