நடிகைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் மலையாள நடிகா் சித்திக்கு முன்ஜாமீன் அளிக்க கேரள உயா்நீதிமன்றம் மறுத்து, அவரது மனுவை செவ்வாய்க்கிழமை(செப்.24) தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள சித்திக் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாா் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று(செப்.25) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
Related Posts
சிறந்த கல்வி நிறுவனம்: சென்னை ஐஐடி முதலிடம்!
- Daily News Tamil
- August 12, 2024
- 0
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜய கிஷோர் ராஹத்கர் நியமனம்
- Daily News Tamil
- October 19, 2024
- 0