ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் படமாக்கப்பட்ட ’விடுதலை – 2’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாள்கள் நிறைவடையும் நிலையில், புதிய படம் குறித்த அறிவிப்பை இன்று மேற்கண்ட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூரியின் புதிய படம்: இயக்குநர் இவர்தான்..!
