நடிகை பாவனாவின் ‘இளமை மாறா’ அட்ராக்டிவ் லுக்!

Spread the love

நடிகை பாவனாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 2002 முதல் சினிமாவில் நடித்து வரும் பாவனா, ‘சித்திரம் பேசுதடி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *