நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த விஜய்! TVK Vijay inquired about Nallakannus health

Spread the love

அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் ஓரிரு நாளில் அவா் பூரண நலம் பெற்று வீடு திரும்புவாா் எனவும் காலை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரை பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சந்தித்தும் தொலைபேசியின் மூலமாகவும் நலம் விசாரித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நல்லகண்ணுவின் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *