நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum

1274828.jpg
Spread the love

குரோதி 21 ஆனி

வெள்ளிக்கிழமை

திதி: அமாவாசை நாளை அதிகாலை 4.27 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: திருவாதிரை நாளை அதிகாலை 4.04 வரை.

நாமயோகம்: துருவம் பின்னிரவு 3.44 வரை. பிறகு வியாகாதம்.

நாமகரணம்: சதுஷ்பாதம் மாலை 4.39 வரை. பிறகு நாகவம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47. அஸ்தமனம்: மாலை 6.39.









ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
சந்திராஷ்டமம் கேட்டை




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *