நாசாவில் இருந்து ஓய்வு: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பயணம்|From Moon Dreams to Space Records: Sunita Williams’ Story

Spread the love

வானம்… நிலா… நட்சத்திரத்தைப் பார்த்து, “அங்கே போக வேண்டும்’ என்று கனவு காணும் நம் குழந்தைகளின் இன்ஸ்பிரேஷன்களில் ஒருவர் – சுனிதா வில்லியம்ஸ்.

விண்வெளி வீராங்கனை என்ற ஆச்சரியத்தைத் தாண்டி, சுனிதா வில்லியம்ஸை நாம் மிக நெருக்கமாக பார்க்கும் காரணம் – அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால். ஆம்… இவரது தந்தை குஜராத்தை சேர்ந்தவர் ஆவார்.

2025-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி நாசாவில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓய்வுபெற்றிருக்கிறார்.

சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ்

செப்டம்பர் 19, 1965 – அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் பிறந்துள்ளார். இவரது தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். தாய் ஐரோப்பாவைச் சேர்ந்தவர் ஆவார்.

1987 – அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

அதே ஆண்டு அமெரிக்காவின் கடற்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

1989 – அமெரிக்க கடற்படையில் விமானியாக பணி உயர்வு பெற்றிருக்கிறார். அமெரிக்க கடற்படை விமானியாக வளைகுடா போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *