நாணய அச்சக நிறுவனம் வேலைவாய்ப்பு – முழு விவரம் | Notification for Job Vacancy in Indian Government Mint

Spread the love

மத்திய அரசின் நாணய அச்சக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

சூப்பர்வைசர், லேப் அசிஸ்டென்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 94

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கு ஏற்றவாறு கல்வித் தகுதிகள். (பக்கம் 5 – 6)

கணினி அடிப்படையிலான தேர்வு

கணினி அடிப்படையிலான தேர்வு

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு.

எங்கே வேலை?

மும்பை, கொல்கத்தா, நொய்டா, ஐதராபாத்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: test.cbexams.com

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 27, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *