182 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க பத்திரிகையாளர் சார்லஸ் கார்டன் கிரீன் என்பவர், OK என்ற வார்த்தையை முதன்முறையாக பயன்படுத்தியுள்ளார். பின்பு 1839 ஆம் ஆண்டில், பல எழுத்தாளர்கள் பல்வேறு ஆங்கில வார்த்தைகளின் சுருக்கப்பட்ட வடிவங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்போது நாம் பயன்படுத்தும் LOL போன்று, அப்போது அது OK எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாம் அதிகம் பயன்படுத்தும் OK என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? | Breaking and Live Updates
