நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் பாதுகாப்பாக இருப்போம் என ஓபிசி பிரிவினரை எச்சரிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ. 10) தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையாக இல்லையென்றால் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.