நாற்காலி போன பிறகு, மரியாதை போகுமா? அரசு ஊழியர்கள் அவசியம் படிக்க வேண்டிய உண்மை! | Will respect go away after the job is gone? A must-read truth for government employees!

Spread the love

தலைப்பு: SIP to SWP: அமைதியான வாழ்க்கைக்கான அஸ்திவாரம்

தேதி: டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை)

நேரம்: மாலை 7:00 – 8:30 மணி

மொழி: எளிய தமிழில், ஆன்லைனில் (Zoom)

பேச்சாளர்: திரு. ஏ.ஆர். குமார் – முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன் (தற்போது Chief of Content, Labham)

இந்த 90 நிமிஷத்துல, உங்க சம்பளம், பென்ஷன், NPS, மியூச்சுவல் ஃபண்ட் எல்லாத்தையும் சேர்த்து, உங்களுக்கான ஒரு முழுமையான ஓய்வுக்காலத் திட்டத்தை எப்படி உருவாக்குறதுனு கத்துக்கப் போறீங்க.

பதிவு முற்றிலும் இலவசம். ஆனா, முதல் 75 பேருக்கு மட்டும்தான் இடம். கூட்டம் அதிகமாகாமல், ஒவ்வொருத்தருக்கும் தெளிவா புரியவைக்க இந்த ஏற்பாடு.

அலுவலகத்துக்காக தினமும் நூறு முடிவுகள் எடுத்திருப்பீங்க. இந்த ஒரு முடிவு உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக!

இப்போதே உங்கள் இடத்தை புக் செய்ய, கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க: https://forms.gle/5q5YhLL7ifUsWnVN9

(இந்த ஒரு மணி நேரம், உங்க அடுத்த 30 வருஷ நிம்மதிக்கு உத்தரவாதம்! மிஸ் பண்ணிடாதீங்க!)

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களை உட்ப்பட்டவை. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைச் சரியாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *