நிதிஷ் குமாரின் உள்துறை இலாகா பாஜக வசம் சென்றது; வெளியானது பீகார் அமைச்சரவைப் பட்டியல் | Nitish Kumar’s Home Ministry goes to BJP; Bihar cabinet list released

Spread the love

இந்த நிலையில், முதல்வர் உட்பட அமைச்சர்கள் 26 பேருக்கும் யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதில், 2005-ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் வசமிருந்த உள்துறை இலாகா பாஜக-வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி வசம் சென்றிருக்கிறது.

ஏற்கெனவே ஜே.டி.யு-வை விட பா.ஜ.க-வுக்கு அதிக அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது உள்துறை இலாகாவும் பா.ஜ.க-விடம் சென்றிருப்பதால் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க-வின் கரங்கள் மேலிருப்பதாகப் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது.

இனி யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலைப் பார்ப்போம்…

நிதிஷ் குமார் - Bihar Cabinet

நிதிஷ் குமார் – Bihar Cabinet

பாஜக அமைச்சர்கள்:

1. சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) – உள்துறை

2. விஜய் குமார் சின்ஹா ​​(துணை முதல்வர்) – நிலம் & வருவாய், சுரங்கம் & புவியியல்

3. திலீப் ஜெய்ஸ்வால் – தொழிற்துறை

4. மங்கள் பாண்டே – சுகாதாரம், சட்டம்

5. ராம் கிருபால் யாதவ் – விவசாயம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *