நெல்லையில் பெய்த தொடர் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. | #Rain Alert 2025-26
Published:Updated: