நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடி அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்!-Nellai: Chief Minister Stalin’s pictures are being hidden! Election rules come into effect immediately!

Spread the love

நெல்லையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருான இரா.சுகுமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  மேலும் மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள், பறக்கும் படை, ஜி.பி.எஸ், கண்காணிப்பு என மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.!

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *