மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் படை தலைவன். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க: செல்வராகவன் – ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வை போஸ்டர்!
கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளாக படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.