பட்ஜெட் 2026: தேர்தல் வரும் மாநிலங்களுக்கு என்ன அறிவிப்புகள்?|Budget vs Ballot: What 2026 Election States Really Got

Spread the love

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

1. தமிழ்நாடு

> 2025-ம் ஆண்டு, அரிய பூமி நிரந்தர காந்தங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ், கனிம வளங்கள் மிகுந்த மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாட்டில் “அரிய கனிமவள வழித்தடங்கள்’ நிறுவப்படும்.

> மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொதிகை மலையில் மலைப்பாதைகள் அமைக்கப்படும்.

> தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளைப் பார்வையிடும் பாதைகள் அமைக்கப்படும்.

> ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் பகுதிகளில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.

> ஐதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *