பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியிடத்தை சாணி போட்டு சுத்தம் செய்த ஓட்டுநர் – தேசிய ஆணையம் நோட்டீஸ்!

Spread the love

அவர் சார்ந்துள்ள சமூகத்தினருக்கு அருகில் பணி ஒதுக்கும் அவர், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தூரமாக பணி ஒதுக்கி வஞ்சிப்பதாகவும், புகார்கள் வாசிக்கப்படுகிறது. கிளை மேலாளர் பிரகாஷ்குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரிடம் மரியாதைக் குறைவாக பேசி, சசிராஜ் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

வன்கொடுமை

வன்கொடுமை

இதனால் பிரகாஷ் உள்ளிட்ட சிலர்  பணியிட மாறுதலாகியுள்ளனர். புதிதாக பணிக்கு வருபவர்கள் சசிராஜின் சமூகத்தைச் சேர்ந்தவர்களாம். அதனால் அந்த அலுவலகத்தை சாணிபோட்டு சுத்தம் செய்ய வைத்துள்ளார். இந்த வன்கொடுமை செயல் காரணமாக சசிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *