02

ஒரு ட்ரிப்பிற்கு செல்வது என்பது வாயு தொல்லை, உப்புசம், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் IBS நோயாளிகளின் தினசரி வழக்கம் மற்றும் உணவை சீர்குலைக்கும். அதே போல் ஜாலியாக செல்ல வேண்டிய மனநிலையை அதற்கு எதிர்மாறாக மாற்றி விடும். எனினும் IBS நிலை உள்ளவர்கள் மன அழுத்தமில்லாத, வசதியான பயணத்தை அனுபவிக்க பின்பற்ற வேண்டிய சில எளிய டிப்ஸ்கள் உள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.